வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அதிகரிப்பு!
பூமியில் காணப்படும் பழமையான விண்வெளி தூசி வளிமண்டலத்தில் முன்னர் இருந்ததைவிட அதிக அக்ஸிஜன் இருப்பதை காட்டுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 100,000 மடங்கு குறைவான ஆக்ஸிஜனே வளிமண்டலத்தில் இருந்தது. […]