இதய நோயினை கண்டறிய மலிவு விலை இயந்திரம்
உலகில் இதயநோய் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை கிட்டதட்ட 30 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை இந்த நோயினை துல்லியமாக கண்டறிய அதிக செலவாகிறது என்பதால் பல நபர்களுக்கு […]